🥇

KALKI ACADEMY

Self Learning Environment

Sign in
Enter your username and password to continue

New candidate? Create an account to get started.

Create Account
English தமிழ்

Our Vision & Mission

Our Vision

To empower every learner to become an independent, confident, and lifelong learner who is fully prepared to excel in competitive examinations through continuous self-practice and knowledge-based learning. We envision a future where learning is not limited by time or place, but is accessible anytime, anywhere.

Our Mission

  • Provide students the freedom to learn and practice at their own pace, anytime, anywhere.
  • Transform mistakes into learning opportunities.
  • Deliver instant feedback, written explanations, and video tutorials.
  • Improve critical thinking and long-term memory through active learning.
  • Support learners with hints, explanations, and guided solutions.
  • Foster healthy competition through the Leaderboard.
  • Create a safe, respectful, and disciplined learning environment.
  • Prepare students systematically for government and competitive examinations.
"Watching teaches you something. Practising transforms you."

எமது நோக்கும் பணியும்

எமது நோக்கு (Vision)

ஒவ்வொரு கற்பவரையும் தொடர்ச்சியான தன்னியல்பு பயிற்சி மற்றும் அறிவு சார்ந்த கற்றல் மூலம் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கத் தயார்படுத்தும் சுயாதீனமான, நம்பிக்கை மிக்க, வாழ்நாள் முழுவதும் கற்பவராக மாற்றுவதே எமது நோக்கமாகும். கற்றல் நேரம் அல்லது இடத்தால் கட்டுப்படாமல், எப்போதும் எங்கும் அணுகக்கூடிய எதிர்காலத்தை நாம் எதிர்நோக்குகின்றோம்.

எமது பணி (Mission)

  • மாணவர்கள் தமது சொந்த வேகத்தில், எந்த நேரமும் எங்கும் கற்கவும் பயிற்சி செய்யவும் சுதந்திரம் வழங்குதல்.
  • தவறுகளை கற்றல் வாய்ப்புகளாக மாற்றுதல்.
  • உடனடி பின்னூட்டம், விளக்கங்கள், வீடியோ பாடங்கள் வழங்குதல்.
  • செயலூக்க கற்றல் மூலம் சிந்தனைத்திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்துதல்.
  • Hint மற்றும் வழிகாட்டல் தீர்வுகள் மூலம் மாணவர்களுக்கு உதவுதல்.
  • Leaderboard மூலம் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்தல்.
  • பாதுகாப்பான, மரியாதையான, ஒழுக்கமான கற்றல் சூழலை உருவாக்குதல்.
  • அரசாங்க மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு முறையாக மாணவர்களை தயார்படுத்துதல்.
"பார்ப்பது ஒன்றைக் கற்பிக்கும். பயிற்சி செய்வது உன்னை மாற்றும்."

Rules & Regulations

1. Educational Purpose

SLE is exclusively for educational and examination preparation. Non-educational or unlawful use is prohibited.

2. Personal Account Responsibility

Your account is personal. Do not share your username or password. You are responsible for all activity on your account.

3. Honest Learning

Complete all practice sessions honestly using your own knowledge. Dishonest means may result in disciplinary action.

4. Respectful Behaviour

Harassment, abuse, offensive language, or disruptive behaviour is strictly prohibited.

5. Intellectual Property

All questions, explanations, videos, and materials are the property of KALKI Academy. Copying or redistributing is prohibited.

6. Fair Use of the Leaderboard

Attempting to manipulate scores or exploit system vulnerabilities is considered misconduct.

7. Reporting Errors

Report any bug or vulnerability immediately using the Report feature. Do not exploit it for personal benefit.

8. Account Security & Discipline

Keep your login credentials secure. Accounts violating these rules, sharing logins, or cheating may be suspended or terminated.

"Learn with Integrity. Practice with Purpose. Succeed with Confidence."

விதிமுறைகள் & ஒழுங்குமுறைகள்

1. கல்வி நோக்கம்

SLE கல்வி மற்றும் தேர்வுத் தயாரிப்புக்காக மட்டுமே. கல்வி சாராத அல்லது சட்டவிரோத பயன்பாடு தடைசெய்யப்பட்டது.

2. கணக்கு பொறுப்பு

உங்கள் கணக்கு தனிப்பட்டது. பயனர்பெயர்/கடவுச்சொல்லை பகிராதீர்கள். உங்கள் கணக்கில் நடக்கும் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு.

3. நேர்மையான கற்றல்

உங்கள் சொந்த அறிவைக் கொண்டு மட்டுமே பயிற்சிகளை முடிக்கவும். நேர்மையற்ற வழிகள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.

4. மரியாதையான நடத்தை

துன்புறுத்தல், முரட்டு மொழி அல்லது இடையூறு நடத்தை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டது.

5. அறிவுசார் சொத்துரிமை

அனைத்து கேள்விகள், விளக்கங்கள், வீடியோக்கள் KALKI Academy-ன் சொத்தாகும். நகலெடுத்தல்/பகிர்தல் தடைசெய்யப்பட்டது.

6. Leaderboard நியாயமான பயன்பாடு

மதிப்பெண்களை மாற்றியமைக்க முயற்சிப்பது ஒழுக்கமீறலாக கருதப்படும்.

7. பிழைகளை அறிவித்தல்

ஏதேனும் Bug அல்லது பாதுகாப்பு பிரச்சினையை உடனே "Report" மூலம் அறிவிக்கவும்.

8. கணக்கு பாதுகாப்பு & ஒழுக்கம்

உங்கள் login விவரங்களை பாதுகாக்கவும். விதிமீறல், கணக்கு பகிர்தல், மோசடி ஆகியவற்றால் கணக்கு நிறுத்தப்படலாம்.

"நேர்மையுடன் கற்போம். நோக்கத்துடன் பயிற்சி செய்வோம். நம்பிக்கையுடன் வெல்வோம்."
Chat with us